அனைவருக்கும் பணிவான வணக்கம்! இவ்மருத்துவமணையில் சிகிச்சை அனைத்தும் மேல்நோக்கி சிகிச்சையாக உள்ளது. மிக திறமையான மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் முகத்தில்லும் மகிழ்ச்சி நம் உள்ளத்திலும் மகிழ்ச்சி. மருத்துவர்களிடம் நாம் எத்தனை முறை நம்முடைய சந்தேகங்களை கேட்டாலும் அவர்கள் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் புன்னகையோடும், மகிழ்வோடும் அவர்கள் கூறும் பதில் மிக அருமை! இவர்கள் பேசும் தமிழ் உச்சரிப்பு கூடுதல் அருமை! பல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அருமை! மிகவும் இவ் மருத்துவமனை மேலும் சிறக்க வாழ்த்துக்களோடு லட்சுமணன்.
Tag: