• +91-9840449777 / 044-48630601
  • consultidic@gmail.com
  • Mon to Sat ( 8:00am to 8:00pm ) - Sun ( 8:00am to 1:00pm )

பல் கிளிப் சிகிச்சை செலவு?

  1. பல் கிளிப் சிகிச்சை என்றால் என்ன?

பல் சீரமைப்பு மற்றும் பற்களை நேராக்குவதற்காக பல் மருத்துவ துறையில் செய்யப்படும் சிகிச்சை பல் கிளிப் சிகிச்சை எனப்படும். பல் கிளிப் சிகிச்சை சிரிப்பை அழகுபடுத்துவம் தாடையின் வளர்ச்சிக்காகவும்பயன்படுத்தப்படுகிறது.

 

  1. யாருக்கு பல் கிளிப் சிகிச்சை செய்யலாம் ?

  • முன் பற்கள் இடைவெளி
  • எத்து பல்
  • பல் வரிசையின்மை
  • மாற்றியமைக்கப்பட்ட தாடை வளர்ச்சி
  • குறைவான தாடை வளர்ச்சி

 

  • பல் கிளிப் வகைகள்

  • கழற்றிமாட்டகூடிய கிளிப் ( Removable teeth braces)

 

பல் கிளிப் சிகிச்சை செலவு என்ன நிலையான கிளிப் ( Fixed)

 

பல் கிளிப் செலவு என்ன

 

நிலையான பல் கிளிப் வகைகள் ?

 – மெட்டல் பல் கிளிப் ( metal braces)

 

சிறந்த பல் கிளிப் சிகிச்சை

– செராமிக் பல் கிளிப் ( ceramic braces)

 

சிறந்த பல் கிளிப் சிகிச்சை

 

– செல்ப்  லைகேட்டிங் பல் கிளிப் ( self ligating braces)

 

 

பல் கிளிப் சிகிச்சை விலை

கண்ணனுக்கு தெரியாத பல் கிளிப் சிகிச்சை:

(Clear aligner/Invisible teeth braces):

invisible braces treatment in Chenna

பல் கிளிப் சிகிச்சை செலவு?

பல் கிளிப் சிகிக்சைக்கான செலவு பல் கிளிப் வகை மற்றும் பல் வரிசைக்கு தகுந்தாற்போல் மாறுபடும்.

  1. மெட்டல் பல் கிளிப் – 25,000 முதல்
  2. செராமிக் பல் கிளிப் – 45,000 முதல்
  3.  செல்ப் லைகேட்டிங் பல் கிளிப்
    1. மெட்டல் – 35000முதல்
    2. செராமிக் – 60000 முதல்

 

4.கண்ணனுக்கு தெரியாத பல் கிளிப் சிகிச்சை(Clear aligner / Invisible teeth braces):

1,00,,000 முதல் 3,00,000 வரை.

 

  1. பல் சிகிச்சை காலம் என்ன ?

ஒவ்வொருவரின் பல் வரிசை மற்றும் தாடை அமைப்பிற்கு ஏற்றவாறு பல் கிளிப் சிகிச்சைக்கான காலம் மாறுபடும்.

குறைந்தபட்சம்  8  மாதங்கள் முதல்  1 ½ வருடங்கள் வரை ஆகலாம்.

 

 

மேலும் விவரங்களுக்கு

 9840449777   என்ற எண்ணிற்கு

            கால் அல்லது வாட்ஸ்ஆப் செய்யவும்

       மின்னஞ்சல்  –   consultidic@gmail.com

                   இணையதளம் – www.bestlaserdentalclinic.com

Get an appointment

Thank You!
Your appointment request has been successfully submitted